Velai Illa Pattadhaari Song Lyrics in English
Velai Illa Pattadhaari Song Lyrics from Velaiyilla Pattathari Movie released on 01 May 2026 , The Movie Star Cast is Dhanush, Amala Paul. Velai Illa Pattadhaari music was composed by Anirudh Ravichander, Lyrics by Dhanush, and this song is sung by Anirudh Ravichander. Tamillyricsforyou.com has given the Velai Illa Pattadhaari Song accurate Tamil and English lyrics for your singing purpose.
| Movie | Music | Lyricist | Singers |
| Joe | Siddhu Kumar | Vignesh Ramakrishna | Aravindakshan |
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga} (2)
VIP VIP VIP VIP
Male : {Thadai aadhai udai
Pudhu sarithiram padai
Naalai namadhae
Vali adhai oli
Pudhu vazhi pirandhidum
maattram urudhi}(2)
Male : Nooraaga padai nooraaga
Thotta idamellam thoolaaga
Neraaga vazhi neraaga
Vellalaam thaaru maaraaga
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : {Tea kada raja naanga
Naalaya Indiya thaanga
Puriyaadha sarithiram naanga
Aamaa thimirudhaan ponga}(2 )
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga}(2)
வேலை இல்லா பட்டதாரி பாடல் வரிகள்
உருகி உருகி போனதடி பாடல் வரிகள் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் நடித்துள்ளனர். உருகி உருகி போனதடி பாடியவர்கள் ஆனந்த் அரவிந்தாக்ஷன். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில உருகி உருகி போனதடி பாடல் வரிகளை கொடுத்துள்ளது.
| திரைப்படம் | இசை | பாடலாசிரியர் | பாடகர்கள் |
| ஜோ | சித்து குமார் | விக்னேஷ் ராமகிருஷ்ணா | ஆனந்த் அரவிந்தாக்ஷன் |
முனகல் : ……………..
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
கர்நாடிக் : ……………….
ஆண் : யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ
ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே
ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே
ஆண் குழு : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே



